Why do you like Photography | Tamil Photography Tutorials
#TamilPhotographyTutorials #rprasannavenkatesh

World Photography Day special contest theme Why do you like Photography? உங்களுக்கு எதனால் போட்டோகிராபி பிடிக்கும்? Comment and get a chance to win an awesome Raynox DCR250 Macro conversion lens!
Best comment winner will be announced on 19th August World Photography day

Terms and Conditions :
Last Date 18th August 2020 . Comments that come after that won’t be considered
Comments should be just two lines and should not violate Community guidelines
Previous contest winners will not be considered
You have to Live within India with a good courier service facility
Judges decision is final
No Cash prize
Channel won’t be held responsible for unforeseen delays

Follow Me on :
Instagram: https://tinyurl.com/uphnkbg
Website: https://tinyurl.com/waxvt53
Fb page https://www.facebook.com/rprasanaphotographer/
#photographycontest #learnphotographyinTamil #photomentor
#rprasannaVenkatesh #photographyforbeginners

Original source


40 responses to “Why do you like Photography | Tamil Photography Tutorials”

 1. பாராதத்தையும் அழகாய் காட்டியது நான் எடுத்த புகைப்படம்,
  பகைவனையும் அழகாய் காட்டியது நான் எடுத்த புகைப்படம்,
  பகல் நிலவையும் அழகாய் காட்டியது நான் எடுத்த புகைப்படம்.
  இவை அனைத்தும் அழகாய் மாற என் வாழ்வும் அழகானது எனது படமியை(Camera) தொடும்போதெல்லாம்..

 2. Prasana sir sorry for delay i know that the time is closed but I want to share my comment not for price winning. "Photography is a souvenir and camera is a tool capture a moment.Even brain cannot remember some of things but when it caught by a camera it can be reviewed and experience that moment.Some of past moments only realized through images.It tells every as story. Everyone knows the speed of light but it can only captured as image by camera" thats y i love photography.Thanks…👍

 3. கடவுளிடம் காலத்தை நிறுத்தி பார்க்க வேண்டும் எண்டேன்! கையில் கேமராவை தந்தார் 💕
  எனக்கு கடவுள் தந்த வாரம் கேமரா.

 4. ஒருவனாலும் கடந்த கால வாழ்க்கையை மறுபடியும் வாழ முடியாது. ஆனால் கடந்த நிகழ்வுகளை ஒரு கணம் நம் கண் முன்னே நிறுத்தி நம்மை உயிர்த்தெழ செய்வது புகைப்படம்.
  It stood as the meaning of our life after our demise.

 5. அழகை எல்லோரும் ரசித்து விட்டு செல்ல நான் மட்டுமே அடுத்த நொடியில் அதை
  அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்திடுவேன் தன்
  புகைப்படக் கருவி கொண்டு..
  ஆகையால் தான் Photography எனக்கு மிகவும் பிடிக்கும்

 6. கடந்த காலத்தில் நாம் கண்ட காட்சிகளை மீன்டும் கண்முன் காகிதத்தில் காட்டும் ஒரு கருவி – PHOTOGRAPHY

 7. புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்… ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன

 8. "when I slowly started sunk into Photography it pulled me in and shows a different world how to see and observe things Yes, just seeing is different from observing, it has lot of difference normal people just see the picture but only Photographers observes it ,in the way I came to record little colors,patterns,textures,language,emotions and others.I use photography a tool to record and by the way it is a fun filled hobby " this how i enjoy photography…

 9. I love Photography📷 – They have negatives🎞️ but not the thoughts🤔 !!
  I love Photography 📷- Unerasable ( During and After) Life book📚 which contains the loads of memories !!!
  நேற்று ⏮️மறந்த நினைவுகள் !!
  இன்று ▶️நடக்கும் தருணங்கள் !!! நாளை⏭️ நம் கண் முன்னெய் பிரதிபலிக்கும்
  ஒரு அற்புதமான !!
  மாயா கண்ணாடி 📷

 10. கண்ணில் கண்ட காட்சியை மனம் மறந்தாலும் காமிராவில் கிளிக் செய்த காட்சியே சாட்சியாக நிற்கும்.
  உலகத்தில் பொய் சொல்லாதது காமிரா ஒன்றுதான் .So I Like photography.

 11. Camera என்பது மனித உடம்பு போல. அதாவது lens என்பது கண். மூளை என்பது SD card .கை என்பது அதன் இயக்கம். கால் என்பது stability.அந்த உடலின் creativity தான் photography.

 12. என் கண் கண்ட கடவுளின் கலைநயத்தை பிறர் காணவேண்டும் என்ற நப்பாசையில் நான் எடுத்த கருவி 📷 !

 13. ஒரு முறை மட்டுமே பார்க்க முடிகின்ற காட்சிகளை பல முறை காட்டும் திறமையே photography

 14. நான் மரித்த பின்பும் உலகில் எங்கோ ஒர் மூலையில் நான் எடுத்த புகைப்படம் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அதனால்…

 15. கண்கள் இமைத்து மௌனக்கலையால்
  காட்சி உறைந்து உறுவெடுத்து
  மனச்சுவரின் வெற்றிடத்தை
  மகிழ்குடிலால் சித்தறித்த – என்புகைப்படகலை

 16. 🌟He who knows the true value of Nature (Creation, Protection, Destruction), is gifted with a special Boon to freez those moments in time using the third eye (I.e. photography).
  It has the ability to take everyone for a ride through time travel and relish those memories and live infinitely.

  🌟Photographer.

Leave a Reply