How to choose a good Tripod | Tamil Photography Tutorials




#prasannavenkatesh #mastertrainer #masterassessor #tamilphotographytutorials

ஒரு நல்ல Tripod தேர்வு செய்வது எப்படி ? How to Buy a Good Tripod ? some valuable tips by Master Trainer R.Prasanna Venkatesh
ஒரு நல்ல TRIPOD என்பது நாம் செய்யும் முதலீடு , ஒரு நல்ல TRIPOD வாங்குவது என்பது அவ்வளவு லேசுப்பட்ட விஷயம் அல்ல ,பல தொழிநுட்ப விஷயங்களை ஆராய்ந்த பின் தான் ஒரு Tripod தேர்வு செய்ய வேண்டும் .அவை என்ன என்பதை தெளிவாக விளக்கும் வீடியோ !
ஒரு நல்ல TRIPOD தேர்வு செய்வது எப்படி ? என்ன மாதிரியான விஷயங்கள் இருக்க வேண்டும் ?
கேமராவின் எடையை tripod தாங்குமா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது ?
இதை போன்ற பயனுள்ள விஷயங்கள் இந்த வீடியோவில் எளிய தமிழில் பகிர்ந்துளேன்
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நம் சேனலை SUSBSCRIBE செய்து நண்பர்களுடன் SHARE செய்யுங்கள் !

Follow Me on :
Instagram: https://tinyurl.com/uphnkbg
Website: https://tinyurl.com/waxvt53
Fb page https://www.facebook.com/rprasanaphotographer/

Subscribe to my YouTube channel to see exclusive behind-the-scenes content, lighting education, and the latest gear tips from your favorite professional photographers and filmmakers.

#PhotoMentor #JustGoShoot #ExclusiveShots #ThroughTheLens #PhotographyLovers #PhotographyIsLife #PhotographersLife #BTS #PhotographyInTamil #LearnPhotographyInTamil #PhotographyLightingTechniques #Tutorials#rprasanavenkatesh #BTS #manfrotto #tripod

Original source


47 responses to “How to choose a good Tripod | Tamil Photography Tutorials”

  1. Sir, useful information… Thanks sir.,.. resently in subscribed your YouTube channel, because of valuable message about camera & good presentation with clear voice…. All the best for your future career… Thanks sir 👍

  2. Sir I have buy hako monopod for 2yrs back but I’m not satisfied bcoz stand lock not proper hold and my lock type is rotate lock type I have full tide but cameras on to head slowly comes downs sometimes irritating so kindly help me wht is problem and if problems where my go get Serevices (HAKO brand monopods ) pls help 9843170067

  3. Hello Sir, Thank you for the valuable information.. I was looking to buy 'Benro System Go' tripod for the long term usage,this also has load capacity of 15kgs. Request you to let me know your thoughts about it or you can suggest me good model/brand within14K budget..

  4. இந்த TRYPOD ல் செல்போன் இணைத்து வீடியோஎடுக்க முடியுமா நண்பரே?
    கார்பன் ட்ரை பாட் என்ன விலை?

  5. வணக்கம் நண்பரே..நான் தேடிய மிக அருமையான விளக்கம்!
    வாழ்க வளர்க உங்கள் சேனல்!

Leave a Reply