How to fix a Godox Softbox | Tamil Photography Tutorials




#studiolighting #tamilphotography
பெரிய SOFTOX மாட்டுவதற்கு சரியான வழி இது தான்
In this video, I explain how to properly mount a large studio parabolic softbox

இந்த வீடியோவில் நம் அனைவருக்கும் பரிச்சயமான OCTA ,PARA ,RECTA போன்ற பெரிய சைஸ் SOFTBOX சரியாக மாட்டுவது எப்படி என்பதை எளிய தமிழில் செய்முறை விளக்கத்துடன் காண்பித்திருக்கிறோம் ,நண்பர்கள் இந்த வீடியோ பிடிதிருந்தால் நம் சேனலை லைக் மற்றும் SUBSCRIBE செய்யுங்கள்

Follow Me on Facebook: https://www.facebook.com/rprasana.venkatesh
Website: https://www.rprasanaphotography.com/

Original source


29 responses to “How to fix a Godox Softbox | Tamil Photography Tutorials”

  1. Hi sir which softbox is good for Godex V860 mark2 (Godox SB-UEE80 Octagon Umbrella Grid Softbox 80 cm or Godox SEUV8080 Speedlite Speedlight Flash Soft Box Kits) if not suggest best according to your suggestion outcome should be best.

  2. Sir., Can you make a video for a beginner in flash photography,? Mean, one who doesn't know anything about flash photography,and it's various usage. Jus needed basic understanding/ knowledge in flash photography sir! It ll be a greatest blessing for us! 🙏🎈💖
    Much love ~ Sir!

  3. மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    மனோகர் சென்னை .

    Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻

    Manohar Chennai. 9941833040

  4. சார் எனக்கு தெரிந்தவரை வீடியோ கிராபி சம்பந்தமாக யாரும் வீடியோ போடுவது இல்லை உங்க வீடியோவில் கூட நிறைய பேர் கேக்குறாங்க அதற்க்கு ஒரு வீடியோ போடுங்க சார் இந்த வீடியோ அருமை சார் ஆனால் அனைவருக்கும் இடிப்பது பட்ஜெட் அதற்க்கு தகுந்தாற் போல் உங்க வீடியோ இருந்தால் இல்லாதவருக்கு பயன் அடைவதற்கு பயனாக இருக்கும்

  5. சார் வணக்கம் இந்த வீடியோ ரொம்ப உபயோகமானதாக இருந்தது நன்றி சார் அதற்காக முதலில் தமிழ் படிப்பினை என்ற நம்பிக்கை தான் இந்த கமெண்ட் நான் பண்றேன் நன்றி சார்

Leave a Reply