What is Photography Copyright | Tamil Photography Tutorials




#rprasannavenkatesh #tamilphotographytutorials

PHOTOGRAPHY COPYRIGHT தெரிந்து கொள்வோமா
Thanks to Mr. AK.RAJARAMAN pH 044-24660561
COPYRIGHT (காப்புரிமை )என்றால் என்ன?
போட்டோகிராபியில் காப்புரிமை ரிஜிஸ்டர் செய்வது அவசியமா ?
அசைன்மென்டில் எடுக்கும் படங்கள் யாருக்கு சொந்தம் ?
பேமெண்ட் விஷயத்தில் சிக்கல் ஏற்படாமல் சமாளிப்பது எப்படி ?
சமூக வலைத்தளங்களில் கவனம் தேவை…!
சட்டரீதியகாக நம் தொழிலை பாதுகாக்கவும் வழிகள் !

நம் தொழிலில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எளிய தமிழில் வழிகாட்டுகிறார் Trademark &Copyright Attorney திரு . A.K RAJARAMAN அவர்கள்

Instagram: https://tinyurl.com/uphnkbg
Website: https://tinyurl.com/waxvt53
Fb page https://www.facebook.com/rprasanaphotographer/

Edit: Latest Late Comers
Music: www.bensound.com

Original source


36 responses to “What is Photography Copyright | Tamil Photography Tutorials”

  1. Hi Sir, very useful content. Thank you first of all. I have a serious doubt: I did a professional creative Product Photography of a renowned brands product that I bought for my personal use, can I you those photographs in my professional photography website or Facebook etc., to promote my work ? Will there be any legal issues? Pls help me in this.

  2. Very very very very …… Useful video. எனது பல வருட தேடலில் கிடைக்காத விடை இப்போது மிக தெளிவாக எனக்கு கிடைத்துள்ளது. கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் மிக அழகாக விளக்கியுள்ளார். அவருக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.🙏🙏🙏

  3. வணக்கம்…
    நல்ல தகவல்….but அதுல ஒரு சந்தேகம்…நான் அந்த photos விற்பனை செய்யும்போது என்னோட image னு அந்த copywright ah எப்படி நான் எல்லாருக்கும் தெரிய படுத்துறது…என்னோட image ah mis use ஆகாம நான் எப்படி பாதுகாப்பது…

  4. நான் ஒரு நிகழ்ச்சிக்கு போனேன் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் என்னை photo எடுக்க book செய்யவில்லை நானாக அந்த நிகழ்ச்சியை படம் பிடித்தாள் அது சரியா நான் அந்த நிகழ்ச்சியை organise சைதவரிடம் பணம் எதும் வாங்கவில்லை இது சரியா

  5. அருமையான தகவல் அண்ணா நான் அதிகம் பார்ப்பது v2k page and unga page than மிக பயனுள்ள தகவல் அண்ணா ஒரு சந்தேகம் .
    அதாவது நான் ஒரு புதிய போட்டோ வீடியோ ஸ்டூடியோ ஆரம்பிக்கவேண்டும் சட்டப்படி அதை பதுவு செய்து சான்றிதழ் பெறமுடியுமா அதற்கு என்ன வழி? எவ்வளவு செலவாகும் ? அண்ணா நன்றி

Leave a Reply